படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் தமிழக அரசுக்கு பொருத்தமான வாக்கியம் .….நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகளுக்கு தமிழகத்தின் பனை மரங்கள் .. இருக்கும் மிச்ச மீதிகள் மரணித்து பயணித்துக் கொண்டிருக்கின்றன இதை தடுக்க அரசு என்ன செய்ததாம்??? பனை மரங்களே இல்லாமல் பனை வாரியம் என்ன செய்யப் போகிறதாம் ? வாரியம் சிறப்பாக செயல்படுகிறது என்றால் பனை மரங்களின் எண்ணிக்கை பெருகி இருக்க வேண்டும் .தமிழ்நாட்டில் மொத்தம் பனை மரங்கள் எவ்வளவு உள்ளது என்ற கணக்கே முதலில்…
அரசிடம் இல்லை வருவாய் பதிவேடுகளில் இருந்து பனைமரம் நீக்கப்பட்ட கொடுமையை செய்ததும், பனையேற பெறப்படும் உரிமைத்தைப் பெறப்படும்பாடும் அதற்கான விதிமுறைகள் அவர்கள் படும் அவஸ்தையும் சொல்ல இயலாது இவ்வாறு பல லீலைகளால் திராவிட கட்சிகளால் தமிழகத்தில் பனை மரங்களே இல்லாமல் அழிக்கப்பட்டு விட்டால் மாநில மரம் பனை என்று கூறிக்கொண்டு தமிழக அரசு பக்கத்து மாநிலத்திற்கு சேவை செய்யப் போகிறதா???? படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்பது திமுக அரசுக்கு மிகப் பொருந்தும் 😌🙄🙄பனை இளவரசி கவிதா காந்தி வழக்கறிஞர்/சமூக செயற்பாட்டாளர் 9080428205