தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆயிரப்பேரி பகுதிகளில் இரவு நேரம் பயணிக்கும் இருசக்கர வாகனத்தில் செல்லும் நபர்களை குறிவைத்து அவர்களிடம் கஞ்சா விற்றுவருகின்றனர்
காவல்துறையினர் கண்டு கொள்வதில்லை காரணம் போநி காவலர்கள் இல்லாத நிலையாலும் காவல் நிலைய எல்லை குறித்த அனுபவமில்லாத ஆய்வாளரை வைத்து நகர்கிறது குற்றாலம் காவல்நிலையம் தற்போது குற்றால சீசன் ஆரம்பித்துவிட்ட நிலையில் பெண் ஆய்வாளர் எப்படி சமாளிக்க போகிறார் என வியபாரிகளும் பொதுமக்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர் அனுபவமுள்ள காவல் ஆய்வாளர்கள் பலர் இருக்க விருப்பமில்லாமல் பணிபுரியும் ஆய்வாளரை மேல் அதிகாரிகள் எப்படி நியமித்தனர் என கேள்வியும் எழுகிறது விசில் செயதிகளுக்காக அரசப்பன்