கோக்கு மாக்கு
Trending

என்எல்சி சார்பில் உணவு வழங்குதல்

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மூலம் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களுக்கு 2 ஆம் தேதி இரவு 15,000 பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

அன்றைய தினம் மதியம் 15,000 வழங்கப்பட்டது. நேற்று 4 ஆம் தேதி காலை 10,000 பாக்கெட்டுகள் வழங்கப்பட்ட நிலையில், மதியம் மேலும் 10,000 உணவுப் பொட்டலங்கள் என்எல்சி பணியாளர்களால் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் லாரிகள் மூலம் வழங்கப்பட்டது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button