திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை செல்லக்கூடிய தனியார் பேருந்தில் சின்னாளப்பட்டி காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் பயிலக்கூடிய மாணவர் இன்று பயணம் செய்துள்ளார். அப்பொழுது நடத்துனரிடம் திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக்கழகத்திற்கு பயணச்சீட்டு கேட்ட மாணவன் பயணச்சீட்டை கொடுத்துவிட்டு மீதி சில்லறையை தூக்கி வீசியதாகவும் கல்லூரி மாணவனை காலால் எட்டி உதைத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவன் அவர்களது பெற்றோரிடம் கூறியுள்ளார் உடனடியாக மாணவரின் பெற்றோர் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் பேருந்து மேலாளரிடம் நேரடியாக வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Read Next
7 hours ago
பைனான்சியரிடம் நகை பறிக்க முயற்சி – பரோலில் வந்த கைதி உட்பட ஐந்து பேர் கைது
1 day ago
கல்குவாரிக்கு சாதகமாக கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற முயன்ற அதிகாரிகள் – தீர்மானத்தை நிறைவேற்ற போராடிய பத்து கிராம மக்கள்
2 days ago
துப்பாக்கி , வன உயிரின பாகங்கள் பறிமுதல் – வனச்சரகர் தலைமையிலான வனத்துறையினர் அதிரடி
3 days ago
UPI பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூல் செய்யும் மத்திய அரசை கண்டித்து வர்த்தகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
3 days ago
மொபைல் போன் மூலம் போலி லாட்டரிகள் விற்பனை – வீடியோ எடுப்பதை பார்த்து தெறித்து ஓடிய போலி லாட்டரி மாபியா கும்பல்
5 days ago
தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சுப் பணி அலுவலர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம்
5 days ago
சமரச விழிப்புணர்வு பேரணி
5 days ago
காசநோய் மருத்துவப் பயனாளர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி
6 days ago
மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்
6 days ago
நல்லா இருந்த ரோட்டை நாசமாக்கிய மாநகராட்சி – ஆமை வேகத்தில் பாதாள சாக்கடை பணி!
Related Articles
சார்பதிவாளர் அலுவலகம் இடமாற்றம் – பொதுமக்கள் கடும் அதிருப்தி
August 13, 2026
போலி பெண் மருத்துவர் கைது
July 22, 2026
Check Also
Close
-
சங்கரன்கோவில்; 1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல், ஒருவர் கைதுAugust 10, 2026
