கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு காங்கிரஸ் தலைவர்கள் உரிய மரியாதை அளிக்கவில்லை எனக் கூறி, பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக தலைவர் நாராயணன் தலைமையில் ராம் நகர் அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் வந்தே மாதரம் பாடலை அவமதித்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தினர். இதில் பாஜக மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Read Next
6 days ago
தஞ்சாவூரில் விபச்சார வழக்கு – தி.மு.க. நிர்வாகி கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்
7 days ago
ஜெம் வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்
7 days ago
தூத்துக்குடி : மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம் – கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என புகார்
7 days ago
சிவகங்கை : கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர், 6 மாணவிகள் காயம்
7 days ago
குட்டிகளுடன் சாலையில் முகாமிட்ட காட்டு யானைகள்
1 week ago
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் அரசு பேருந்து முன்பு போராட்டம்
1 week ago
ஆம்னி பேருந்து கார் மோதி விபத்து – 4 பேர் பலி
1 week ago
கரூர் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
1 week ago
பேருந்து நடத்துனரை தாக்கிய அரசு பள்ளி மாணவர்கள்
1 week ago
திருவள்ளூர் : அரசு நடுநிலை பள்ளி காலை உணவில் பல்லி – 40 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
Related Articles
Check Also
Close
-
மீண்டும் வெளுத்துவாங்க போகும் கனமழை !! வானிலை ஆய்வு மையம்November 22, 2021


