
டெல்லி மாணவர்கள் & இளைஞர்களின் போராட்டம் 3-ஆம் நாளாக நீடிக்கும் நிலையில் கூடுதல் சி.ஆர்.பி.எப் வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் இருந்து கூடுதலாக 20 கம்பெனி சி.ஆர்.பி.எப் வீரர்கள் டெல்லி வருகின்றனர். ஜூலை 20-ஆம் தேதி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம் தொடர்பாக டெல்லியில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.