க்ரைம்
Trending

மலை சாலையில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் உடல்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலை சாலையில்

நண்டான்கரை அருகே சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் மரத்தில் தூக்கிய தொங்கிய நிலையில் இருந்தார்

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button