தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலக்காலணி பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்கள் விவசாய வேலைக்கு சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் பின்னால் வேகமாக வந்த டாடா ஏசி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியது. இந்த கோர விபத்தில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த விபத்தை ஏற்படுத்திய டாடா ஏசி ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read Next
1 day ago
அரவக்குறிச்சி : குடிநீர் பிரச்சனை – காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியல்
1 day ago
ஒகேனக்கல்லில் அதிகரிக்கும் நீர்வரத்து
1 day ago
தேர்தலில் மக்கள் தீர்ப்பு வழங்குவார்கள் – திருமாவளவன்
1 day ago
படியில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் – கூடுதல் பேருந்து இயக்க கோரிக்கை
1 day ago
தாண்டிக்குடியில் காட்டு யானைகள் அட்டகாசம் – விவசாய நிலங்கள் சேதம்
1 day ago
கடலூரில் மழையால் 5 லட்சம் நெல் மூட்டைகள் சேதம் – விவசாயிகள் குற்றச்சாட்டு
1 day ago
திண்டுக்கல் : கார் கவிழ்ந்து விபத்து – காவலர் பலி
1 day ago
சிவகங்கை : முதியோர் உதவித்தொகை வழங்க கோரிக்கை
2 days ago
சாலை வசதி இல்லாததால் நோயாளியை 8 கி.மீ. தூரம் தூளியில் தூக்கி வரும் அவலம்
2 days ago
உயிரோடு இருக்கும் விவசாயி இறப்பு சான்றிதழ் வழங்குமாறு கலெக்டர் அலுவலகத்தில் வினோத புகார்
Related Articles
முடிவுக்கு வருகிறது மாஞ்சோலை சாம்ராஜ்யம்
May 13, 2024
திருப்பூர் : பனியன் நிறுவனத்தில் பெண்கள் இடையே மோதல் – வடமாநில பெண் தொழிலாளர்கள் போராட்டம்
2 weeks ago
மஹா தீபம் சங்கரன்கோவில்
December 6, 2022
Check Also
Close