திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வேலாம்பட்டியை சேர்ந்த 50வயது நபர்கள் ஒருவர் நத்தம் மீனாட்சிபுரம் பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார்.இவர் நேற்று(08-08-2026) இரவு வழக்கம்போல் கடையை சாத்திவிட்டு வீட்டுக்கு சென்ற நிலையில் நள்ளிரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் துண்டை கொண்டு முகத்தை மறைத்துக் கொண்டு வந்த மூன்று மர்ம நபர்கள் கடையின் சுவற்றை கடப்பாரையால் துளையிட முயன்றுள்ளனர்.சுமார் ஒரு மணி நேரம் முயற்சித்தும் முடியாத நிலையில் அந்தப் பகுதியில் ஆட்களை வருவதைப் பார்த்துஅங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.இது குறித்தான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
Read Next
1 hour ago
கிருஷ்ணகிரி; 21 டன் குட்கா, புகையிலைப் பொருட்கள் அழிப்பு – போதை பொருள் விற்பனை செய்யும் கடைகள் நிரந்தரமாக சீல் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
3 hours ago
ஹைதராபாத்; மதுபோதையில் தவறான பாதையில் வந்த கார் மோதி ராணுவ வீரர் பலி
4 hours ago
வியாசர்பாடி; மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவனுக்கு வலை
5 hours ago
ரியல் எஸ்டேட் அதிபரின் கார் ஓட்டுநரை வெட்டி கொலை செய்து விட்டு தப்பிய கும்பலுக்கு போலீசார் வலைவிச்சு
5 hours ago
மூதாட்டிக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி மீது வழக்கு பதிவு
1 day ago
தலித் கிறிஸ்தவர்களுக்கு எஸ்சி அந்தஸ்து & 4.6% உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி SC கிறிஸ்தவர்கள் கருப்புக் கொடி ஏற்றி கண்டன கண்டன ஆர்ப்பாட்டம் நூற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்பு
1 day ago
மத்திய அரசின் தொழிலாளர்களுக்கு எதிரான 4 சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து தொழிலாளர் சங்கங்கள் சார்பில் திண்டுக்கல்லில் சிறை நிரப்பும் போராட்டம்.
1 day ago
கஞ்சா விற்பனை கும்பல் சுற்றி வளைத்து 5 பேர் கைது – 2 டூவீலர் , 20.5 கிலோ கஞ்சா பறிமுதல்
1 day ago
கனமழையிலும் பரத நாட்டியம் ஆடிய சிறுமிகள்! வைரலாகும் காட்சி
1 day ago
பஞ்சமி நிலத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து பத்திரப்பதிவு
Related Articles
டிபான் பாக்ஸ் குண்டு வீச்சு – மதுரை
April 21, 2024
சட்ட விரோத சேவல் சண்டை – தட்டி தூக்கிய காவல் துறை
June 2, 2024
Check Also
Close
