
திண்டுக்கல், நத்தம் அருகே சிறுமலை அடிவார காட்டுப்பகுதியில் வேட்டைக்கு சென்றபோது நாட்டுத்துப்பாக்கி வெடித்து விபத்து
இதில் படுகாயமடைந்த மாணிக்கம் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதி
துப்பாக்கியில் கருமருந்து, அலுமினிய பால்ஸ் நிரப்பும்போது வெடித்தது.
உடன் சென்ற சந்தானம் என்பரை பிடித்து போலீசார் விசாரணை
