க்ரைம்
Trending

விபத்தில் மணப்பெண் பலி

திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வாடிப்பட்டி அருகே சாணம் பட்டி பிரிவில் எதிரே வந்த வாகனத்தின் முன்பக்க டயர் வெடித்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் சம்பவ இடத்தில் மணப்பெண் பலி

திண்டுக்கல் மாவட்டம் கமலாபுரம் சக்கையாநாயக்கனூரை சேர்ந்த மாணு வேல் மகள் வென்சியா.

இவருக்கு நாளை 13ஆம் தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில் தனது வருங்கால கணவருடன் மதுரைக்கு செவிலியர் தேர்வு எழுத சென்றபோது

திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வாடிப்பட்டி அருகே சாணம் பட்டி பிரிவில் எதிரே வந்த வாகனத்தின் முன்பக்க டயர் வெடித்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் சம்பவ இடத்தில் மணப்பெண் பலி

படுகாயங்களுடன் மணமகன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வாடிப்பட்டி போலீசார் விசாரணை

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button