க்ரைம்

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு

சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்திற்கு முதலமைச்சர் விஜய் இன்று நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

காற்றாலை உற்பத்தி குறைந்ததால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின் தடை ஏற்பட்டு வருவதாகவும், இதனால் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மின் வெட்டு பிரச்சினை குறித்து மின்வாரிய தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார்.

மேலும், பொதுமக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button