திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த அத்திமூர் ஜவ்வாது மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அத்திமூர் கிராமத்தில் பெஞ்சல் புயல் காரணமாக பெய்து வரும் தொடர் மழையால் அத்திமூர் மஞ்சள் ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது மேலும் அங்குள்ள கிராமப் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் மேலும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அப்பகுதியில் மழை நீர் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Read Next
6 days ago
வாக்காளர்களிடம்பாலில் சத்தியம் வாங்கி வெள்ளி நாணயம் விநியோகம் செய்ய முயன்ற திமுக-வினர்
6 days ago
ஐ.பெரியசாமி வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் – பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல்
7 days ago
ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுகவினர்
2 weeks ago
நகராட்சி கட்டண கழிப்பிடத்தில் அடாவடி வசூல்
2 weeks ago
தபால் ஓட்டுப்பதிவு நடந்த பள்ளிக்குள் ஓட்டு சேகரித்த திமுக கட்சியினர் – அதிமுகவினர் முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதம்
2 weeks ago
திமுக தலைவர் பிரச்சாரம் – கடைகளை மூடச் சொன்ன காவல் துறை – புகார் அளித்த வியாபாரிகளை கண்டுபிடிக்க தீவிர விசாரணை
2 weeks ago
செக் மாதிரிகளை கொடுத்து அதிமுகவினர் பிரச்சாரம் – தேர்தல் பறக்கும் படையினர் வீடு, வீடாக விசாரணை
3 weeks ago
ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் வீட்டின் 60 பவுன் தங்க நகை, கார் கொள்ளை – எஸ்.பி.விசாரணை
3 weeks ago
சார் பதிவாளர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
3 weeks ago
தேர்தல் பரப்புரையில் அதிமுக வேட்பாளரை வெளுத்து வாங்கிய திமுக வேட்பாளர்
Related Articles
தீக்குளிக்க முயன்ற இளைஞர் காப்பாற்றிய போலீசார்..!
October 19, 2020
நாயன்மார்களை சுமந்து மாணவர்கள் வீதி உலா
December 10, 2024
மேம்பால பணிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ
December 7, 2024
Check Also
Close
-
நெல் கொள்முதல் நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு.November 23, 2024