கோக்கு மாக்கு
Trending

மண்சரிவில் இருந்து 4 பேர் சடலமாக மீட்பு!

திருவண்ணாமலையில் நிலச்சரிவில் சிக்கிய 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அங்குள்ள வஉசி நகரில் கனமழை காரணமாக திடீர் நிலச்சரிவு நேரிட்டதில் ஒரு வீடு அப்படியே மண்ணுக்குள் புதைந்தது. இதில் அந்த வீட்டில் இருந்த ராஜ்குமார் – மீனா தம்பதி, அவர்களின் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் சிக்கினர். அதிகபடியான பாறைகளும், மண்ணும் இருந்ததால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button