கோக்கு மாக்கு
Trending

களைகட்டும் சூதாட்டம் – கண்டுகொள்ளாத காவல்துறை

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த கருமலை தோப்புபட்டி பகுதியில் களைகட்டும் சூதாட்ட கும்பல் -வீடியோ வைரல்

இந்த கருமலை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த பல மாதங்களாக இது போன்ற சூதாட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் இந்த விஷயம் சம்மந்தப்பட்ட காவல் துறையினருக்கும் தெரிந்தும் உள்ளூர் அரசியில் பிரமுகர்களின் தலையீடு இருப்பதால் காவல்துறையினரும் கண்டும் காணாமல் இருப்பதினால் கூலி வேலைக்கு செல்லும் பலரும் சூதாட்டத்தில் இறங்கி பணத்தை இழந்துவருவதால் காவல் துறை உயரதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button