ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டம் அனந்தசாகரத்தில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆவணங்கள் இல்லாததால் சுரேஷ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை அருகிலுள்ள வீட்டில் மறைத்து வைத்ததாக கூறப்படுகிறது. சுரேஷின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது, அவரது 6 வயது மகன் மகேந்திரா, “நீங்க வர்றீங்கனுதான் அப்பா பைக்கை ஒளிச்சு வச்சிருக்காரு” எனக் கூறியதுடன், இருசக்கர வாகனம் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தையும் போலீசாரிடம் காட்டி கொடுத்துள்ளார். சிறுவனின் கள்ளம் கபடமற்ற பேச்சால் போலீசாரும் அங்கிருந்தவர்களும் சிரித்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Read Next
6 days ago
வேட்டையாட பயன்படுத்த பதுக்கி வைத்திருந்த நாட்டுதுப்பாக்கி இரும்பு கண்ணிகள் மற்றும் நைலான் நரம்பு சுருக்கு வலைகள் பறிமுதல் – இருவர் கைது – நத்தம் வனத்துறையினர் அதிரடி
6 days ago
பைனான்சியரிடம் நகை பறிக்க முயற்சி – பரோலில் வந்த கைதி உட்பட ஐந்து பேர் கைது
6 days ago
தேசிய அளவிலான துப்பாக்கி சூடும் போட்டியில் இரண்டாம் இடத்தை திண்டுக்கல் மாவட்டதை சேர்ந்த ஹாரிஷா
6 days ago
அணையில் 15 நாட்களுக்கும் மேலாக மீன்பிடிக்க செல்லாமலும் , கூலி உயர்வு மற்றும் நிலுவைத் தொகை வழங்க கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
7 days ago
கல்குவாரிக்கு சாதகமாக கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற முயன்ற அதிகாரிகள் – தீர்மானத்தை நிறைவேற்ற போராடிய பத்து கிராம மக்கள்
1 week ago
கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
1 week ago
துப்பாக்கி , வன உயிரின பாகங்கள் பறிமுதல் – வனச்சரகர் தலைமையிலான வனத்துறையினர் அதிரடி
2 weeks ago
தஞ்சாவூரில் விபச்சார வழக்கு – தி.மு.க. நிர்வாகி கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்
2 weeks ago
ஜெம் வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்
2 weeks ago
தூத்துக்குடி : மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம் – கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என புகார்
Related Articles
Check Also
Close
-
லீவு விட்டது ஓகே பட் உங்க டைமிங் சரியில்லையே!!December 4, 2021


