திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியில் உள்ள பூங்கா நகரைச் சேர்ந்தவர் அவிநாசிமணி இவரது மனைவி சண்முகப்பிரியா. இவர் கரிக்காலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த 23-ந்தேதி கோமுட்டிப்பட்டி பகுதியில் மக்கள் கணக்கெடுப்பு பணியை முடித்துவிட்டு இரவு 7 மணியளவில் மொபட்டில் இருந்து வீட்டிற்கு திரும்பும் போது , குஜிலியம்பாறை–கரிக்காலி சாலை ரெயில்வே பாலம் அருகே சென்றபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் அவரது தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றார் . அப்போது அங்கு பொதுமக்கள் வந்ததால், அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார் . இதுகுறித்த புகாரின் பேரில் குஜிலியம்பாறை போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்
Read Next
செய்திகள்
2 weeks ago
சமரச விழிப்புணர்வு பேரணி
செய்திகள்
2 weeks ago
மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்
1 week ago
வேட்டையாட பயன்படுத்த பதுக்கி வைத்திருந்த நாட்டுதுப்பாக்கி இரும்பு கண்ணிகள் மற்றும் நைலான் நரம்பு சுருக்கு வலைகள் பறிமுதல் – இருவர் கைது – நத்தம் வனத்துறையினர் அதிரடி
1 week ago
பைனான்சியரிடம் நகை பறிக்க முயற்சி – பரோலில் வந்த கைதி உட்பட ஐந்து பேர் கைது
1 week ago
கல்குவாரிக்கு சாதகமாக கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற முயன்ற அதிகாரிகள் – தீர்மானத்தை நிறைவேற்ற போராடிய பத்து கிராம மக்கள்
2 weeks ago
துப்பாக்கி , வன உயிரின பாகங்கள் பறிமுதல் – வனச்சரகர் தலைமையிலான வனத்துறையினர் அதிரடி
2 weeks ago
UPI பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூல் செய்யும் மத்திய அரசை கண்டித்து வர்த்தகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
2 weeks ago
மொபைல் போன் மூலம் போலி லாட்டரிகள் விற்பனை – வீடியோ எடுப்பதை பார்த்து தெறித்து ஓடிய போலி லாட்டரி மாபியா கும்பல்
2 weeks ago
தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சுப் பணி அலுவலர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம்
2 weeks ago
சமரச விழிப்புணர்வு பேரணி
2 weeks ago
காசநோய் மருத்துவப் பயனாளர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி
2 weeks ago
மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்
Related Articles
சங்கரன்கோவில் வாலிபர் சிங்கப்பூரில் கொலை
September 1, 2026
EXCLUSIVE REPORTS :என்ரிகா விவகாரம் செயற்கை நிறமூட்டிகளை கலந்து தயாரிக்கப்பட்ட சுமார் 12,000 மதுபானங்கள் டாஸ்மார்க் நிறுவனத்திற்கு விற்பனை !!??
August 15, 2026
ஊருக்குள் கழிவுநீர்
April 15, 2024
Check Also
Close
-
உல்லாசம் அனுபவிக்க வந்தவனுக்கு உடனடி திருமணம், உறவினர்கள் தந்த தர்ம அடிNovember 14, 2021
