க்ரைம்
Trending

தண்ணீர் டேங்க் வேன் – கார் மோதி விபத்து, கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேர் காயம்

திண்டுக்கல், சீலப்பாடியை அடுத்த ஆரோக்கியசாமி நகர் பேருந்து நிறுத்தம் எதிரே திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற தண்ணீர் டேங்க் வேன் மீது கார் மோதி விபத்து,

இந்த விபத்தில் வடமதுரை சேர்ந்த கணவன், கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேர் காயம்

திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி

தாடிக்கொம்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button