kiruthika ponganapathy

செய்திகள்

சங்கரன்கோவில் அருகே ஆசிரியருக்கு தேசிய நல்லாசிரியர் விருது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் எம்.தங்கராஜ், 2026ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தின் சார்பில் தேர்வு…

Read More »
க்ரைம்

தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்ட 6 பேர் கைது – ரூ.20 லட்சம் மதிப்பிலான வாகனங்கள் பறிமுதல்

ஆந்திர பிரதேசம் மாநிலம் திருப்பதி மாவட்டம் சந்திரகிரி பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடிய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார்…

Read More »
செய்திகள்

“அப்பா பைக்கை ஒளிச்சு வச்சிருக்காரு!” – போலீசிடம் போட்டுக்கொடுத்த 6 வயது சிறுவன்

ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டம் அனந்தசாகரத்தில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆவணங்கள் இல்லாததால் சுரேஷ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை அருகிலுள்ள…

Read More »
செய்திகள்

சங்கல் தோப்பு தர்காவில் மிலாடி நபி விழா – 50 ஆயிரம் புரோட்டா பிரசாதம்

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே சுமார் 457 ஆண்டுகள் பழமை வாய்ந்த சங்கல் தோப்பு தர்காவில், மிலாடி நபியை முன்னிட்டு சிறப்பு விழா நடைபெற்றது. சங்கல் தோப்பு தர்கா…

Read More »
செய்திகள்

முகூர்த்த தினத்தை முன்னிட்டு வாழை இலை விலை உயர்வு – ஒரு கட்டு ரூ.3,500 வரை விற்பனை!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வாழை மார்க்கெட்டில் முகூர்த்த தினத்தை முன்னிட்டு வாழை இலைகளின் விலை உயர்ந்துள்ளது. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் அதிகளவில் நடைபெறுவதால் வாழை இலைகளுக்கான…

Read More »
செய்திகள்

தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய் குமாரை பணியிட மாற்றம் செய்ய கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்தம் அருகே, தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய் குமாரை கண்டித்தும், அவரை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…

Read More »
செய்திகள்

பாஜக மாநில தலைவர் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஸ்ரீநாத் பதிலடி

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே புதிதாக பராமரிக்கப்பட்ட அம்மா உணவகம் குறித்து தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.…

Read More »
அரசியல்

தமிழ்நாடு அரசுக்கு பொதுமக்கள் துணை நிற்க வேண்டும் – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற புற்றுநோய் கருத்தரங்கில் தமிழ்நாடு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கலந்து கொண்டு சிறப்பித்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், 21 அதிமுக எம்எல்ஏக்கள்…

Read More »
செய்திகள்

மீன் வரத்து காரணமாக வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு – மீனவர்கள் மகிழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இன்று ஏராளமான நாட்டுப்படகுகள் கரை திரும்பியதன் காரணமாக, மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது. இந்த மீன் வரத்து காரணமாக வாடிக்கையாளர்களின்…

Read More »
செய்திகள்

கழிவுநீர் கால்வாய் பணியின் போது மணல் சரிவு – ஒப்பந்த தொழிலாளி உயிரிழப்பு

சென்னை திருவொற்றியூர் கிராமத்தெரு பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியின்போது ஏற்பட்ட மணல் சரிவில் சிக்கிக்கொண்ட ஒப்பந்த தொழிலாளி உயிரிழந்தார். சென்னை திருவொற்றியூர் கிராமத்தெரு பகுதியில் 500-க்கும்…

Read More »
செய்திகள்

15 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய நிலத்தை அளவீடு செய்யாமல் அலைக்கழிப்பு – 70 வயது முதியவர் கோரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பெரிய ஓபுளாபுரம் கிராமத்தில் நிலம் வாங்கிய 70 வயது முதியவர் பாலச்சந்தர், தனது நிலத்தை அளவீடு செய்து தரக்கோரி பலமுறை மனு…

Read More »
செய்திகள்

அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் கட்சி நிகழ்வுகளா ? – தவெக நிர்வாகி மீது புகார்

ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கட்சி சார்ந்த ஆலோசனைகள் வழங்குவது போன்று செயல்பாடுகளில் ஈடுபட்டு,…

Read More »
செய்திகள்

மின்சார கட்டண உயர்வை கண்டித்து இந்திய தேசிய லீக் கட்சியினர் போராட்டம்

சென்னை, திருவொற்றியூர் மாநகராட்சி அலுவலகம் அருகே மின்சார கட்டண உயர்வை கண்டித்து இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில…

Read More »
க்ரைம்

அறந்தாங்கியில் காவலர் பைக்கை எரித்தவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் ஆகியோரின் 3 இருசக்கர வாகனங்கள்…

Read More »
க்ரைம்

சென்னையில் பள்ளி மாணவர்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் முறைகேடு

சென்னை புதுவண்ணாரப்பேட்டை சிஎம்டிஏ ஆர்.கே.நகர் விளையாட்டு வளாகத்தில் இன்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார்…

Read More »
Back to top button