அரசியல்

தமிழகத்தில் இருந்து பிரதமர் உருவாக வேண்டும் – ஆதவ் அர்ஜுனா

சட்டசபையில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார். அப்போது, அரசியல் ரீதியாக கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அந்த வேறுபாடுகளை கடந்து தொகுதி மறுவரையறைக்கு எதிரான…

Read More »
அரசியல்

கரூர் கேங்கிற்கு எதிரான சாட்சிகளை திரட்டி வருகிறோம் – அமைச்சர் விக்னேஷ்

தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் குறிப்பிட்ட கரூர் கேங்கிற்கு எதிரான  சாட்சிகளை  திரட்டி வருகிறோம், நிச்சயம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்  விக்னேஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதன் பின்னர், கடந்த…

Read More »
க்ரைம்

திண்டுக்கல் : போலீசாரை தாக்க முயன்ற ரவுடி மீது துப்பாக்கிச்சூடு

திண்டுக்கல் மாவட்டம் சிக்கனன்பட்டியைச் சேர்ந்த ரவுடி ராஜா மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி ஜாமீனில் வெளியே வந்த அவர், நீண்ட நாட்களாக  போலீசாரின் கண்காணிப்பில் இருந்து…

Read More »
செய்திகள்

மது போதையில் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை மறித்து இராணுவவீரர் ரகளை

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், குடிபோதையில் இருந்த நபர் சாலையின் நடுவே நின்று வாகனங்களை மறித்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து…

Read More »
க்ரைம்

கடலூர் : காது, மூக்கு அறுபட்ட நிலையில் மூதாட்டி சடலம்

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் வெள்ளை அம்மன் நகரைச் சேர்ந்த முத்துவின் மனைவி கலா என்ற மூதாட்டி நேற்று இரவு வீட்டின் வாசற்படியில் பாய் விரித்து படுத்து தூங்கியுள்ளார். இந்நிலையில், இன்று காலை காது மற்றும்…

Read More »
செய்திகள்

தென்காசி : நாயிடம் இருந்து தப்பி ஓடிய மான் குட்டி 60 அடி கிணற்றில் விழுந்த பரிதாபம்

தென்காசி மாவட்டம் புதுப்பட்டி பகுதியில் ஹரிராம் என்பவருக்கு சொந்தமான விவசாயக் கிணறு உள்ளது. அப்பகுதியில் நாய் ஒன்று மான் குட்டியை துரத்தியது. அப்போது நாயிடம் சிக்காமல் தப்பிக்க வேகமாக ஓடிய மான் குட்டி, எதிர்பாராதவிதமாக 60…

Read More »
செய்திகள்

கட்டடக் கழிவுகள் கொட்டப்படுவதால் மாசடையும் வஞ்சுவாஞ்சேரி ஏரி

குன்றத்துார் ஒன்றியம், வஞ்சுவாஞ்சேரி கிராமத்தில்வண்டலுார்–வாழாஜாபாத் சாலையோரம் அமைந்துள்ள ஏரி, அப்பகுதி மக்களின் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில், மர்ம நபர்கள் சிலர் இரவு நேரங்களில் ஏரியில் கட்டடக் கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டி…

Read More »
செய்திகள்

தூத்துக்குடி : கப்பல் கட்டும் தளத்திற்கு எதிராக மீனவர்கள் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு கோவளம் பகுதியில் 100 குடும்பங்கள்  நாட்டுப்படகுகள் மூலம் சிறிய அளவிலான மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்படும் என வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு எதிர்ப்பு…

Read More »
க்ரைம்

யானை தந்தங்கள் பறிமுதல் – வனக்காவலர் உட்பட மூவர் கைது

திருப்பூர் வனக் கோட்டம், ஆனைமலைப் புலிகள் காப்பகத்தின் அமராவதி சரகத்தில், யானைத் தந்தங்கள் சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், தமிழ்நாடு வனத்துறை மேற்கொண்ட…

Read More »
செய்திகள்

குரோம்பேட்டை : டாரஸ் லாரியில் சிக்கி இளம்பெண் உயிரிழப்பு

சென்னை தாம்பரத்திலிருந்து வேளச்சேரி நோக்கி டாரஸ் லாரி ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. குரோம்பேட்டை ரேடியல் சாலை மேம்பாலம் அருகே லாரி சென்றபோது, சர்வீஸ் சாலையில் இருந்து…

Read More »
செய்திகள்

தூத்துக்குடி : இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து – காவலர் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் காவலர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மயிலேறி. இவர் தூத்துக்குடி ஆயுதப்படையில் நிலைக் காவலராகப் பணியாற்றி வருகிறார். அவர் தனது குடியிருப்பில் இருந்து மீன்வளத்துறை அமைச்சர்…

Read More »
க்ரைம்

குஜராத் : ஆண் நண்பருடன் ரீல்ஸ் வெளியிட்ட மகளை மகனுடன் சேர்ந்து அடித்து கொன்ற தந்தை

குஜராத் மாநிலம் சர்கேஜ் பகுதியைச் சேர்ந்தவர் சோபியா. இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் வரவேற்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சோபியா மூன்று மாதங்களுக்கு முன்பு தனது ஆண்…

Read More »
அரசியல்

திமுக செய்த தவறுகளை மக்களிடம் சொல்ல வேண்டியது கட்டாயம் – அமைச்சர் நிர்மல் குமார்

திமுக ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் தவறுகள் மற்றும் துரோகங்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயம் தங்களுக்கு இருப்பதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்,…

Read More »
செய்திகள்

வட சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு – பெண்கள் காலி குடங்களுடன் போராட்டம்

புழல் ஏரியில் இருந்து வடசென்னை பகுதிகளுக்கு தினமும்  30 கோடி லிட்டர் குடிநீர் கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட உடைப்பால், பல்வேறு பகுதிகளில் குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.…

Read More »
செய்திகள்

தெலங்கானா சட்டப்பேரவையில் திடீரென மயங்கி விழுந்த ஊழியர் – சிபிஆர் செய்து காப்பாற்றிய அமைச்சர்

தெலங்கானா சட்டப்பேரவை வளாகத்தில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி நவீன் மிட்டலின் தனிச்செயலாளராக பணியாற்றி வரும் ராஜு, திடீரென மயங்கி விழுந்தார். அப்போது அருகில் இருந்த அமைச்சர் வாகிடி…

Read More »
Back to top button