க்ரைம்

பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் சமையல் எண்ணெய் , பருப்பு ,மற்றும் அரிசி உள்ளிட்ட பொருட்களை ஆய்வு – அமைச்சர் வெங்கட ரமணன்

கொடைக்கானலுக்கு இரண்டு நாட்கள் சுற்று பயணமாக வந்த உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கள் துறை அமைச்சர் வெங்கட ரமணன் , நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிட்டங்கியில்…

Read More »

தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.6,50,000 கையாடல் செய்த கிளை மேலாளர் கைது

திண்டுக்கல் பேருந்து நிலையம், குறிஞ்சி லாட்ஜ் அருகே உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த முத்து மகன் சகாய ஜான்பீட்டர் என்பவர் கிளை மேலாளராக…

Read More »

விபத்தில் மணப்பெண் பலி

திண்டுக்கல் மாவட்டம் கமலாபுரம் சக்கையாநாயக்கனூரை சேர்ந்த மாணு வேல் மகள் வென்சியா. இவருக்கு நாளை 13ஆம் தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில் தனது வருங்கால கணவருடன்…

Read More »

தூத்துக்குடி: விநாயகர் சதுர்த்தி முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை – 4 பேருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி மாவட்டம் சுந்தரவேல்புரம் தெருவைச் சேர்ந்த காளிமுத்து, வெற்றிவேல் நகரைச் சேர்ந்த ராஜாமணி இருவருக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு  நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் காளிமுத்துவை கொலை செய்ய ராஜாமணி…

Read More »

திண்டுக்கல் : பெண் ஒருவர் படுகொலை – போலீசார் விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர் ஜெயசீலன். மனைவி காளியம்மாள். இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பாப்புலர் நகர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் கடந்த…

Read More »

17 குட்டிகளை ஈன்ற சிப்பிப்பாறை நாய் அதிசய நிகழ்வு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் சிப்பிப்பாறை வகை நாய் ஒன்று ஒரே பிரசவத்தில் 17 குட்டிகளை ஈன்று வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிசய நிகழ்வில் 10 ஆண் குட்டிகளும் 7 பெண் குட்டிகளும் பிறந்துள்ள நிலையில்,…

Read More »

தென்காசி : பட்டா வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர், புரோக்கர் கைது

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் தனது தந்தை பிரித்துக் கொடுத்த இடத்தில் வீடு கட்டி வரி செலுத்தி வந்துள்ளார். அந்த இடத்திற்கு தனிப்பட்டா கோரி விண்ணப்பித்த நிலையில், சர்வேயர்…

Read More »

ராஜஸ்தான்: மனைவி மற்றும் 3 மகள்களை கல்லால் அடித்து கொன்ற கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கோவிந்தபுரா பகுதியில் ராகுல் ஜா அவரது மனைவி கீதா ஜா மற்றும் 3 மகள்களும் வீட்டில் இருந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை 10 மணி வரை வீட்டின் கதவு…

Read More »

திருநெல்வேலி : பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கேபிள் டிவி ஆபரேட்டர் கைது

திருநெல்வேலி டவுன் மாதா சன்னதி தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திர பெருமாள். இவர் கேபிள் டிவி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பகுதியில் இட்லி கடை நடத்தி வரும் பெண்ணுக்கு ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பி தொல்லை…

Read More »

சென்னை : ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சடலங்களை வீடியோ எடுத்த 4 பேர் கைது

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பல் ஆனந்த் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது ஆனந்த்தின் உடலைப்…

Read More »

பெரம்பலூர் : கிராவல் மண் கடத்தல் புகார் – திமுக நிர்வாகி கைது

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் பகுதியைச் சேர்ந்த கே.சி.ஆர். குமார், திமுக ஆதிதிராவிடர் நலப்பிரிவு மற்றும் வர்த்தக அணியில் நிர்வாகியாக உள்ளார். இவருக்குச் சொந்தமான கல்குவாரி மற்றும் கிரஷரில்…

Read More »

மயிலாடுதுறை : மனைவியின் கோடிக்கணக்கான சொத்துகளை அபகரிக்க முயற்சிக்கும் வழக்கறிஞர் மீது கணவர் புகார்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் வர்த்தக சங்கத் தலைவராக உள்ள பாலையா, தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி சீர்காழி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் அவரது…

Read More »

சிவகங்கை : காவலாளி கொலை வழக்கில் காவலர் 4 பேர் கைது

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் அஜித்குமார் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம், நகை திருட்டு வழக்கு…

Read More »

ஆலங்குளம் : மகள் மருமகனை அரிவாளால் வெட்டிய தந்தை கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்பவரும், மேலஅரியநாயகிபுரத்தைச் சேர்ந்த சுஷ்மிதா என்பவரும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர்,இருவரும் கல்லூரிப்…

Read More »

தென்காசி : கஞ்சா கடத்திய இருவர் கைது -1 கிலோ கஞ்சா, 254 போதை சாக்லேட்டுகள் பறிமுதல்

தென்காசி மாவட்டம் காலாங்கரை பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் போது வாகனத்தில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து,…

Read More »
Back to top button