அரசியல்

திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு

வ.உ.சி சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் – திருச்சி சாலையில் உள்ள அவரது சிலைக்கு, திண்டுக்கல் சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம்…

Read More »

சபாநாயகர் நடுநிலையுடன் செயல்படுகிறார் – வைகோ புகழாரம்

தென்காசியைச் சேர்ந்த முன்னாள் அரசு அதிகாரியும், மதிமுக ஆலோசகருமான ராஜா முகமது மறைவையடுத்து, அவரது இல்லத்திற்கு சென்ற வைகோ அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.…

Read More »

காங்கிரஸ் அமைச்சர் கேள்விக்கு வைகோ மறுப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளிகூட இல்லை என்றும், கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் கருத்துகளை தெரிவிக்கும் போது கவனமாக பேச வேண்டும் என்றும் மதிமுக…

Read More »

திமுகவில் இருந்து விலகினார் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாஜலம்

திமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாஜலம் அறிவித்துள்ளார். இந்நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும்…

Read More »

தவெக எதிர்ப்பு தெரிவித்தால் பதவி விலகுவோம் – சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார்

கன்னியாகுமரி மாவட்டம் வெட்டுமணியில் காங்கிரஸ் கட்சியின் குமரி மேற்கு மாவட்ட தலைவர் பதவியேற்பு விழா நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ராஜேஷ் குமார்,…

Read More »

வேலூர் : அதிமுக நிர்வாகி திடீர் மரணம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வேலூரில் உள்ள அவரது சொகுசு விடுதியில் தொண்டர்கள் காத்திருந்தபோது ,அங்கு திரண்டிருந்த கட்சி நிர்வாகிகள் மத்தியில் அரப்பாக்கத்தைச் சேர்ந்த அதிமுக…

Read More »

தஞ்சாவூர் : முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்த டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்‌ தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும், கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் விவசாயம்…

Read More »

கரூர் கம்பெனியில் பேரம் பேசிய ஆதாரம் – கனிமொழி சந்தோஷ்

கோவை கவுண்டம்பாளையத்தில் தமிழக வெற்றி கழகத்தின் 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு பேசினார்.…

Read More »

சட்டமன்றம் ரீல்ஸ் போலத்தான் நடந்து வருகிறது – கனிமொழி கருணாநிதி

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி. தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் தொடர்ந்து குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டினார்.பெண்களுக்கு…

Read More »

கடந்த ஆட்சியில் பல்வேறு துறைகளில் முறைகேடுகள் நடந்த்ததாக எம்.எல்.ஏ சிந்து குற்றச்சாட்டு

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பேருந்து நிலையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் சாதனை மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர்…

Read More »

தமிழ்நாட்டில் இனி திமுகவும், அதிமுகவும் ஆட்சி அமைக்க முடியாது – எம்.எல். ஏ வி.எஸ் பாபு

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது .இந்தக்கூட்டத்தில் கலந்துகொண்ட 2,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, தையல் இயந்திரம், கேஸ் அடுப்பு…

Read More »

அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் வாக்குவாதம்

சென்னை ஆர்.கே.நகர் பகுதிகளைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் சி.பி.மூவேந்தன் கலந்து…

Read More »

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக சறுக்குகிறது, தள்ளாடுகிறது – நாஞ்சில் சம்பத்

சென்னையில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அக்கட்சியின் பரப்புரையாளர் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய்…

Read More »

தமிழ்நாடு அரசுக்கு பொதுமக்கள் துணை நிற்க வேண்டும் – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற புற்றுநோய் கருத்தரங்கில் தமிழ்நாடு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கலந்து கொண்டு சிறப்பித்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், 21 அதிமுக எம்எல்ஏக்கள்…

Read More »

தமிழ்நாடு முதலமைச்சர் நடிகையுடன் சுற்றுவது வேதனைக்குரியது – பாஜக ஓ.பி.சி அணி தலைவர் வீர திருநாவுக்கரசு

திருவொற்றியூரில் பாஜக கட்சியின் ஓ.பி.சி அணி சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிக்கால சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக ஓ.பி.சி அணி மாநில தலைவர்…

Read More »
Back to top button