திண்டுக்கல் நகரின் மத்தியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு அபிராமி அம்மன் திருக்கோவிலின் வெளிப்புற பகுதியில் உள்ள கோவிலின் போர்டு மின்விளக்குகள் எரியாததால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்

மேலும் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் தொடர்ச்சியாக அவ்வப்போது இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பக்தர்களின் வேண்டுகோளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோவில் வெளிப்புற மின்விளக்குகள் எரியாததால் உடனடி நடவடிக்கை எடுக்க சிவசேனா சார்பாக வேண்டுகோள்
திண்டுக்கல் நகரின் மத்தியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு அபிராமி அம்மன் திருக்கோவிலின் வெளிப்புற பகுதியில் உள்ள கோவிலின் போர்டு மின்விளக்குகள் எரியாததால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்
இதுகுறித்து சிவசேனா மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் C.K.பாலாஜி உடனடியாக இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்