கன்னியாகுமரி மாவட்டம் – அருமனை அருகே மேல்புறம் பகுதியில் கணேசன் என்பவர் பழக்கடை நடத்தி வருகிறார்.
2022 டிசம்பர் 10-ம் தேதி பைக்கில் ஜோடியாக வந்த இருவரில், ஒரு பெண் பழம் வாங்குவது போல் நடித்து கணேசனின் மனைவி கிறிஸ்டினாவிடம் இருந்து 6.5 பவுன் தங்கச் செயினை பறித்துக்கொண்டு தப்பினார்.
சம்பவ இடத்தில் தவறவிட்ட செருப்பு மற்றும் சிசிடிவி காட்சி மூலம், குற்றவாளி கேரள மாநிலம் வெள்ளறடை அலம்பாறையைச் சேர்ந்த சாந்தகுமாரி (44) என்பது தெரியவந்தது.
பைக் ஓட்டி வந்த சதீஷ் உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் 2023 ஜனவரி 19-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த குழித்துறை நீதிமன்ற நீதிபதி சுசின்குமார், சாந்தகுமாரிக்கு 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். பைக் ஓட்டி வந்த சதீஷை விடுதலை செய்தார்.
வேட்டையாட பயன்படுத்த பதுக்கி வைத்திருந்த நாட்டுதுப்பாக்கி இரும்பு கண்ணிகள் மற்றும் நைலான் நரம்பு சுருக்கு வலைகள் பறிமுதல் – இருவர் கைது – நத்தம் வனத்துறையினர் அதிரடி
3 weeks ago
பைனான்சியரிடம் நகை பறிக்க முயற்சி – பரோலில் வந்த கைதி உட்பட ஐந்து பேர் கைது
3 weeks ago
கல்குவாரிக்கு சாதகமாக கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற முயன்ற அதிகாரிகள் – தீர்மானத்தை நிறைவேற்ற போராடிய பத்து கிராம மக்கள்
3 weeks ago
துப்பாக்கி , வன உயிரின பாகங்கள் பறிமுதல் – வனச்சரகர் தலைமையிலான வனத்துறையினர் அதிரடி
3 weeks ago
UPI பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூல் செய்யும் மத்திய அரசை கண்டித்து வர்த்தகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
3 weeks ago
மொபைல் போன் மூலம் போலி லாட்டரிகள் விற்பனை – வீடியோ எடுப்பதை பார்த்து தெறித்து ஓடிய போலி லாட்டரி மாபியா கும்பல்
3 weeks ago
தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சுப் பணி அலுவலர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம்
3 weeks ago
சமரச விழிப்புணர்வு பேரணி
3 weeks ago
காசநோய் மருத்துவப் பயனாளர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி