செய்திகள்

ஓசூரில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு – மாநகராட்சி நடவடிக்கை

ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட 16 முதல் 20-வது வார்டுகளில் கடந்த 3 மாதங்களாக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மழை குறைந்ததால் நிலத்தடி நீர்மட்டம் சரிந்துள்ள நிலையில்,…

Read More »

நாளை முதல் டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி டிஜிட்டல் முறையில் பதிவிறக்கம் – தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகன பதிவு சான்றிதழை பொதுமக்களே டிஜிட்டல் முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் புதிய நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. சட்டசபையில் கடந்த செப்.2-ம் தேதி விதி எண்…

Read More »

3 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை – பள்ளி முன்பு ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

தென்காசி மாவட்டம் நல்லூரில், சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 44 ஆசிரியர்கள் மற்றும் 4 அலுவலகப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம்…

Read More »

வாரத்தில் 5 நாட்கள் வேலை கோரி வங்கி ஊழியர்கள் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் அனைத்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு சார்பில், வங்கி ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக வாரத்தில் 5 நாட்கள் வேலை என்ற…

Read More »

மேட்டூரில் பாதுகாப்பு சாதனங்கள் கேட்டு தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சி துாய்மை பணியாளர்கள் சதுரங்காடி காந்தி சிலை பகுதியில் இருந்து காலை 10.30 மணிக்கு பேரணியாக புறப்பட்ட அவர்கள், ஸ்டேட் வங்கி வரை…

Read More »

திருநெல்வேலி : அரிவாளுடன் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர் கைது

திருநெல்வேலி மாவட்டம் டவுன் பழையபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிராஜா. இவர் கையில் நீளமான அரிவாளுடன் இருப்பது போன்ற காட்சிகளை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் ஆக பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ…

Read More »

மதுரை : சாலை விபத்தில் ஜல்லிக்கட்டு வீரர்கள் இருவர் உயிரிழப்பு

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே சித்தாலங்குடி கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் அவரது நண்பர் ராகுல் ஆகிய இருவரும் சிறந்த ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களாக இருந்து வந்தனர். இந்நிலையில்,…

Read More »

கரூர் : பள்ளி பேருந்து மீது லாரி மோதி விபத்து – 17 பேர் காயம்

கரூர் மாவட்டம் தரகம்பட்டி பகுதியில் தனியார் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வருவதற்காக பள்ளிப் பேருந்து சென்று…

Read More »

கிருஷ்ணகிரி : பள்ளி மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற அரசு பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அரசு பேருந்தில் பள்ளி மாணவி ஒருவர் பயணம் செய்துள்ளார். அப்போது, பேருந்து நடத்துனர் மாணவியிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த…

Read More »

மதுபோதையில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற இருவர் கைது

கோவை மாவட்டம், சூலூர் அருகே பாப்பம்பட்டி பகுதியில் பெண் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த இரண்டு வாலிபர்கள், கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் சத்தமிட்டுள்ளார்.…

Read More »

மது போதையில் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை மறித்து இராணுவவீரர் ரகளை

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், குடிபோதையில் இருந்த நபர் சாலையின் நடுவே நின்று வாகனங்களை மறித்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து…

Read More »

தென்காசி : நாயிடம் இருந்து தப்பி ஓடிய மான் குட்டி 60 அடி கிணற்றில் விழுந்த பரிதாபம்

தென்காசி மாவட்டம் புதுப்பட்டி பகுதியில் ஹரிராம் என்பவருக்கு சொந்தமான விவசாயக் கிணறு உள்ளது. அப்பகுதியில் நாய் ஒன்று மான் குட்டியை துரத்தியது. அப்போது நாயிடம் சிக்காமல் தப்பிக்க வேகமாக ஓடிய மான் குட்டி, எதிர்பாராதவிதமாக 60…

Read More »

கட்டடக் கழிவுகள் கொட்டப்படுவதால் மாசடையும் வஞ்சுவாஞ்சேரி ஏரி

குன்றத்துார் ஒன்றியம், வஞ்சுவாஞ்சேரி கிராமத்தில்வண்டலுார்–வாழாஜாபாத் சாலையோரம் அமைந்துள்ள ஏரி, அப்பகுதி மக்களின் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில், மர்ம நபர்கள் சிலர் இரவு நேரங்களில் ஏரியில் கட்டடக் கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டி…

Read More »

தூத்துக்குடி : கப்பல் கட்டும் தளத்திற்கு எதிராக மீனவர்கள் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு கோவளம் பகுதியில் 100 குடும்பங்கள்  நாட்டுப்படகுகள் மூலம் சிறிய அளவிலான மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்படும் என வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு எதிர்ப்பு…

Read More »

குரோம்பேட்டை : டாரஸ் லாரியில் சிக்கி இளம்பெண் உயிரிழப்பு

சென்னை தாம்பரத்திலிருந்து வேளச்சேரி நோக்கி டாரஸ் லாரி ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. குரோம்பேட்டை ரேடியல் சாலை மேம்பாலம் அருகே லாரி சென்றபோது, சர்வீஸ் சாலையில் இருந்து…

Read More »
Back to top button