கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தமிழக வெற்றி கழக ஒன்றிய தலைமை வாக்காளர் முகாம் குறித்து தகவல் தெரிவித்துள்ளது. அந்த தகவலில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் தொடர்பாக முகாம்கள் வாக்குச்சாவடியில் நாளை 23 ஆம் தேதி மற்றும் நாளை மறுநாள் 24ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளதால் இது பொதுமக்கள் பயனடையுமாறு தெரிவித்துள்ளனர். இது மட்டும் இல்லாமல் இன்று துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Read Next
19 hours ago
ஒன்னு வாங்கினா ஒன்னு ஃப்ரீ – ப்ரியாணி வாங்க அலைமோதிய மக்கள்
1 day ago
மிரட்டுவதாக கூறி ஆடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்
1 day ago
மயங்கி விழுந்த தாய் யானையின் அருகே நின்று குட்டி யானை பாசப் போராட்டம் – சிகிச்சை பலன் இன்றி பலி
1 day ago
தனியார் பால் நிறுவனத்தில் நன்கொடை கேட்டு மிரட்டியதாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு
2 days ago
மயங்கி விழுந்த தாய் யானை – பாசத்தை வெளிப்படுத்திய குட்டி யானை!
2 days ago
சொத்து பிரச்சனையால் உறவினரை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம்
2 days ago
த. வெ. க. மாநாட்டில் சுமார் 10,000 நாற்காலிகள் சேதம்!!
3 days ago
வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது, 730 வெளி மாநில லாட்டரி சீட்டுகள், ரூ.4700 பணம் பறிமுதல் – தனிப்படை போலீசார் நடவடிக்கை
3 days ago
கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது
4 days ago
விவசாய நிலத்திற்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்புத்துறையினர்
Related Articles
பள்ளத்தை சீரமைக்கும் பணி தீவிரம்.
November 23, 2024
Check Also
Close