காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூர் பகுதியில் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. அந்த பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்து வருபவர் நிகிதா. இவர், பல்கலைக்கழக விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினார். அந்த விசாரணையின் போது மாணவி தற்கொலைக்கு முன்பு கைப்பட எழுதி இருக்கும் கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இதற்கு விடுதி காப்பாளரின் கண்காணிப்பு குறைபாடு தான், மாணவி மரணத்திற்கு காரணம் எனக்கூறி 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Read Next
2 hours ago
தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்ட 6 பேர் கைது – ரூ.20 லட்சம் மதிப்பிலான வாகனங்கள் பறிமுதல்
8 hours ago
தனியார் நிறுவனத்தை மிரட்டி பணம் பறித்த 2 போலி நிருபர்கள் கைது
1 day ago
குப்பையை கொளுத்திவிட்ட மர்ம நபர்கள் – அதிஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்ப்பு
1 day ago
அறந்தாங்கியில் காவலர் பைக்கை எரித்தவர் கைது
1 day ago
சென்னையில் பள்ளி மாணவர்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் முறைகேடு
1 day ago
கார் இருசக்கர வாகன மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலி
1 day ago
திருவள்ளூர் : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது – 2 கிலோ கஞ்சா பறிமுதல்
1 day ago
புதுச்சேரி : வெடிகுண்டு வீசி கொலை முயற்சி
1 day ago
சென்னை : அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்
1 day ago
கிருஷ்ணகிரி : பள்ளி மாணவனை தாக்கிய விடுதி வார்டன் கைது
Related Articles
Check Also
Close
