செய்திகள்

திருப்பாலைக்குடி : பாய்மரப் படகு போட்டி

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே திருப்பாலைக்குடியில் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பாய்மரப் படகு போட்டி நடைபெற்றது. இதில்15 கடல்மைல் தூரம் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட…

Read More »

எர்ணாகுளம் : பேருந்து கவிழ்ந்து விபத்து – 20 பேர் காயம்

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் திருமண நிகழ்வுக்கு சென்ற சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். முன்னதாக சென்ற இருசக்கர வாகன…

Read More »

பால் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து

பெங்களூரு–புனே தேசிய நெடுஞ்சாலையில் சிரா அருகே பால் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் லாரி சேதமடைந்ததுடன், அதில் இருந்த ஆயிரக்கணக்கான லிட்டர்…

Read More »

சேலம் : மேட்டூர் அணை திறப்பிற்கான ஏற்பாடுகள் தயார் – அமைச்சர் தமிழன் பார்த்திபன் பேட்டி

சேலத்தில் மேட்டூர் அணை திறப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, சேலம் அரசு மருத்துவமனை…

Read More »

தூத்துக்குடி : 10 லட்சம் புத்தகங்களுடன் கண்காட்சி தொடக்கம் – மேயர் ஜெகன் பெரியசாமி

தூத்துக்குடியில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் சென்னை சில்க்ஸ் நிறுவனம் சார்பில் புத்தக…

Read More »

சென்னை : போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

சென்னை பல்லவன் சாலையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் அலுவலகம் முன்பு, சிஐடியு சார்பில் போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அரசாங்கப்…

Read More »

மதுபோதையில் நடுரோட்டில் ஆட்டோவை நிறுத்தி தூங்கிய ஓட்டுநர் – போலீசார் விசாரனை

சென்னை காசிமேடு பகுதி நேதாஜி நகரை சேர்ந்தவர் யூசுப் . இவர் அதிக அளவில் மது அருந்திவிட்டு ஆட்டோவை ஓட்டி வந்து, காசிமேடு சிக்னல் அருகே நடுரோட்டில்…

Read More »

இரவு நேர பேருந்து பணியில் ஈடுபட்டிற்கும் ஓட்டுனர்களுக்கு சிற்றுண்டி வழங்கிய போக்குவரத்து போலீசார்

தஞ்சை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் கோடியம்மன் கோவில் அருகே இரவு நேர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னை, மதுரை, திருப்பூர், கோவை, சேலம் உள்ளிட்ட தொலைதூர…

Read More »

சங்கரன்கோவில் அருகே கோரவிபத்தில் இருவர் பலி – 10 பேர் படுகாயம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கார் மற்றும் வேன் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தேனி மாவட்டம் கம்பத்தைச்…

Read More »

கிருஷ்ணகிரி : 40 ஏக்கர் நிலத்தில் 12,000 மரக்கன்றுகள் நடும் பணி – ஆட்சியர் தினேஷ் குமார் நேரில் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் மோட்டூர் கிராமத்தில் வனத்துறைக்குச் சொந்தமான 40 ஏக்கர் நிலப்பரப்பில் 12,000 மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்…

Read More »

திண்டுக்கல் : இரண்டு மாதங்களாக குடிநீர் வரவில்லை – பொதுமக்கள் குற்றச்சாட்டு

திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி ஊராட்சிப் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக முறையாக குடிநீர் திறந்து விடப்படுவதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து குடிநீர் திறந்து விடும்…

Read More »

உதயநிதியிடம் திமுக நிர்வாகி அன்பில் மகேஷ் உதவியாளரை மாற்றக் கோரிக்கை

. திருச்சி வந்தடைந்த திமுக இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினுக்கு, திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, திருச்சி மாவட்ட திமுக ஐடி…

Read More »

மது போதையில் இளம்பெண்கள் இருவர் அட்டகாசம்

சென்னை புழல் காவாங்கரை பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இரு பெண்கள், அருகில் சென்ற வாகனங்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட வாகன ஓட்டிகளிடம் அவர்கள்…

Read More »

மத்திய பிரதேசம் : எண்ணெய் லாரி கவிழ்ந்து விபத்து – மது போதையில் ஓட்டிய டிரைவர் கைது

மத்திய பிரதேசம் மாநிலம் பீனாகஞ்ச் பகுதியில், சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரி, கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து…

Read More »

ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற போலீஸ் ரைட்டர் மீது கார் மெக்கானிக் புகார்

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் . இவர் கார் மெக்கானிக் வேலையை செய்து வருகிறார். இவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில்,…

Read More »
Back to top button